உள்ளூர் செய்திகள்

 ஆற்றுத்திருவிழா

பாகூர்: பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில், பொங்கல் பண்டிகையின் 5ம் நாளில், ஆற்றுத்திருவிழா எனப்படும், நதி தீர்த்தவாரி நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆற்றுத்திருவிழா இன்று (19ம் தேதி) நடக்கிறது. இதில், பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், அரங்கனுார் மற்றும் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாகூர் போலீசார் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ