உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அறிவியல் கண்காட்சி

 அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: வில்லியனுார் அருகே உள்ள அகரம் அண்ணா அரசு துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை, 5ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன் துவக்கி வைத்தார். பள்ளி பொறுப்பாசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். 70க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை, மாணவர்கள் காட்சிப்படுத்தினர். அதில், சிறந்த படைப்புகளை தேர்வு செய்து, பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் லட்சுமி, மாலதி, தமிழ் தென்றல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை