உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சித்த மருத்துவ கருத்தரங்கம்

சித்த மருத்துவ கருத்தரங்கம்

புதுச்சேரி : வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் சித்த மருத்துவ கருத்தரங்கு அரியூரில் நடந்தது.மருத்துவமனை கண்காணிப்பாளரும், சித்த மருத்துவத் துறை தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். சித்த மருத்துவர் கலைமதி வரவேற்றார். மருத்துவ முகாமில் சித்த மருத்துவம் அவசியம் குறித்தும், சித்த மருத்துவ மூலிகைகள், மூலப்பொருள்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஆசிரியர் சவுமியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை