உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஸ்ரீரங்கம் வராக மகா தேசிகன் புதுச்சேரிக்கு வருகை

 ஸ்ரீரங்கம் வராக மகா தேசிகன் புதுச்சேரிக்கு வருகை

புதுச்சேரி: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் வராக மகா தேசிகன் நேற்று மாலை புதுச்சேரிக்கு வருகை தந்தார். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் வராக மகா தேசிகன் சுவாமிகள் நேற்று மாலை புதுச்சேரி, முத்தியால்பேட்டை ராமகிருஷ்ண நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலுக்கு வருகை தந்து, லட்சுமி ஹயக்ரீவருக்கு மங்களசாசனம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் மற்றும் பொதமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் அருகில் நவபெருமாள் கட்டும் பணிகளை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி