மேலும் செய்திகள்
மருத்துவர் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு
04-Jul-2025
திருக்கனுார்; வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர் தினத்தை முன்னிட்டு 'காமராஜர் ஓர் சகாப்தம்' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியர் வீரய்யன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். ஆசிரியை ரேணு வரவேற்றார். கருத்தரங்கில், 'காமராஜர் ஓர் சகாப்தம்' தலைப்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். கருத்தரங்கை ஆசிரியர் பாலகுமார் ஒருங்கிணைத்தார்.தொடர்ந்து, மாணவர் தின போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தன. ஆசிரியை ஓம் சாந்தி நன்றி கூறினார்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, வேலவன், லட்சுமணன், சபரிநாதன், நித்திலவல்லி, விஷ்வ பிரியா, ஸ்ரீமதி, மலர்க்கொடி, சுஜாதா, சிவரஞ்சனி, மகேஸ்வரி, சுமதி, நிஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
04-Jul-2025