உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்கள் அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவர்கள் அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: கருப்பான், காங்., இடதுசாரி அமைப்புகளை கண்டித்து ஏ.பி.வி.பி., மாணவர்கள் அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவு வாயில் எதிரில் நடந்தது. எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலக கோரி நாடு முழுதும் காங்., கருப்பான், இடதுசாரிகள் அமைப்புகள் செய்யும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு சார்பில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய செயற்குழு உறுப்பினர் தீபன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக தலைவி சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி