உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாணம்

சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாணம்

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நேற்று வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஆகம விதிமுறைப்படி நடைபெற்ற திருக்கல்யாணத்தில், கோவில் அர்ச்சகர் ஆனந்த குருக்கள் மற்றும் கார்த்திகேயன் சிவாச்சார்யார் உள்ளிட்ட ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி விஜயன் தலைமையில் திருக்கல்யாண விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை