உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கால்பந்து வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

கால்பந்து வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

புதுச்சேரி : கால்பந்து வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.முதலியார் பேட்டை தொகுதி வேல்ராம்பட்டில் இயங்கி வரும் யுனிவர்ஸ் புட்பால் கோச்சிங் சென்டர் மாணவர்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்கினார். நிகழ்ச்சியில் கால்பந்து மைய நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ