மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
12 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
12 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
12 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
12 hour(s) ago
நெட்டப்பாக்கம் : செம்படப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் அமாவாசயை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது. இரவு 9.30 மணிக்கு கேரளா இசையுடன் ஊஞ்சல் உற்சவமும், அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago