மேலும் செய்திகள்
ஆடிப்பூர ஊஞ்சல் உற்சவம்
29-Jul-2025
நெட்டப்பாக்கம் : சொரப்பூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சொரப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் அமாவாசை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
29-Jul-2025