மேலும் செய்திகள்
புதிய விளையாட்டு மசோதா: பி. டி. உஷா எச்சரிக்கை
18-Oct-2024
புதுச்சேரி: புதுச்சேரி ஆனந்தா இன் ஹோட்டலில், மத்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அங்கிகாரம் பெற்ற தேக்வாண்டோ பெடரேஷன் ஆப் இந்தியாவின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது.தேக்வாண்டோ கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஐசரி கணேஷ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் மங்கேஷ்கர் முன்னிலை வகித்தார். புதுச்சேரி தேக்வாண்டோ சங்கத் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.கூட்டத்தில், அனைத்து மாநில தேக்வாண்டோ பெடரேஷன் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேக்வோண்டோ விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் பொருட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
18-Oct-2024