கோவில் பூங்குளம் சீரமைப்பு பணி
புதுச்சேரி : சாரம் சுப்ரமணியசுவாமி நாகமுத்து மாரியம்மன் கோவில் பூங்குளம் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட சாரம் சுப்ரமணிய சுவாமி நாகமுத்து மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பூங்குளத்தை சுத்தம் செய்யும் பணியினை அமைச்சர் ஜான் குமார் பரிந்துரையின் பெயரில், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சொந்த செலவில் சுத்தம் செய்யும் வேலை நடந்து வருகிறது.