உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  டெம்போ கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

 டெம்போ கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரி: நுாறடி சாலை வழியாக நேற்று இரவு 7:00 மணியளவில் டெம்போ (பி.ஒய்.01.எச். 1195) ஒன்று சென்று கொண்டிருந்தது. பீட்டர் நகர் அருகே சென்ற போது, டெம்போ கட் டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. டெம்போவில் பயணம் செய்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அனைவரும் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் போக் குவரத்து பாதித்தது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போக்குவரத்து போலீசார் டெம்போவை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, போக்கு வரத்தை சரி செய் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை