உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எண்ணத்தின் ஓட்டம் நுால் வெளியீடு

எண்ணத்தின் ஓட்டம் நுால் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்க் கலை மன்றம் சார்பில், பேராசிரியர் திவ்யா எழுதிய ‘எண்ணத்தின் ஓட்டம்’ நுால் வெளியீட்டு விழா தமிழ்ச் சங்க வளாகத்தில் நடந்தது. விழாவில், அமைச்சர் ராஜவேலு பங்கேற்று நுாலினை வெளியிட, தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, கலைப் பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குனர் கலியபெருமாள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பாவாணன், மங்கையர் செல்வன், நுாலாசிரியர் திவ்யா, ஆறு செல்வன், நுாலாய்வு இளங்கோ, பிரபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை