மேலும் செய்திகள்
2 பைக்குள் திருட்டு போலீஸ் விசாரணை
24-Sep-2026
புதுச்சேரி: புதுச்சேரி வந்த வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், கொங்கரம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரி தம்பி அஜீத்குமார், 28. இவர், கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரி, திருக்காஞ்சியில் தங்கி ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் தினமும் வேலை முடிந்து தனது சகோதரியிடம் பேசுவது வழக்கம். கடந்த 2 மாதங்களாக அவரது மொபைல் போனில் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Sep-2026