உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த நபர் கைது

ரகளை செய்த நபர் கைது

காரைக்கால்: திருப்பட்டினம், போலகம், நாகூர் பிரதான சாலையில் நேற்று முன்தினம் சப் இன்ஸ்பெக்டர் புஷ்கரன் ரோந்து சென்றனர். சிறுவர் விடுதி அருகே மதுபோதையில் ஆபாசமாக பேசி ரகளை செய்த, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஜெகபர் சாதிக், 43, என்பவரை திருப்பட்டினம் போலீசார் கைதுசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை