மேலும் செய்திகள்
கடலுார் சிறையில் கைதிகள் மோதல்
17-Apr-2025
புதுச்சேரி: கடலுக்கு மீன்பிடிக்க சென்ற வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.முத்தியால்பேட்டை, சோலை நகரைச் சேர்ந்தவர் தேசப்பன், 25; மீன்பிடி தொழிலாளி. இவர் கடந்த 16ம் தேதி கடலுக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது தந்தை கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17-Apr-2025