உள்ளூர் செய்திகள்

வாலிபர் மாயம்

புதுச்சேரி: குருமாம்பேட், ராகவேந்திரா நகர், ராஜா, 32. இவர் கடந்தாண்டு டிச., 13ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு அவர், வீடு திரும்பவில்லை. இது குறித்து இவரது மனைவி அக் ஷயா, மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை