உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீட்டிலிருந்த பணம் திருட்டு

வீட்டிலிருந்த பணம் திருட்டு

புதுச்சேரி : வீட்டில் வைத்திருந்த ரூ. 57 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரி முத்திரையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்க டேஷ்வரன், 38; கீரை வியாபரி. இவர் கடந்த 9 ம் தேதி தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் சில்வர் டப்பாவில் ரூ. 57 ஆயிரம் வைத்திருந்தார். நேற்று அந்த பணத்தினை எடுக்க சென்ற போது பணத்தை காணமால் அதிச்சியடைந்தார்.புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ