உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி : சூரசம்ஹார விழாவையொட்டி, நாகாத்தம்மன் கோவிலில், திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.இ.சி.ஆர்., கொட்டுப்பாளையம், நாகாத்தம்மன் கோவிலில், முருகன் சாமிக்கு சன்னதி உள்ளது. கந்தர் சஷ்டி, சூரசம்ஹார விழாவையொட்டி, முருகனுக்கு, நேற்று முன்தினம், சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து, நேற்று திருக்கல்யாண உற்வசம் நடந்தது. நிகழ்ச்சியில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ