உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருவருட்பா முற்றோதல் நிகழ்ச்சி

திருவருட்பா முற்றோதல் நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் விஸ்வநாதர் சித்தர் மடம் அருகில் அமைந்துள்ள, அருட்பிரகாச வள்ளலார் மணி மாடத்தில் 154ம் ஆண்டு தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு திருவருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடந்து வருகிறது.நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி துவங்கியது, வரும் 10ம் தேதி வரை தினமும் காலை 7.00 மணி முதல் மாலை 6:00 வரை திருவருட்பா முற்றோதல் நடக்கிறது. 5 நாட்கள் நிகழ்ச்சியில் 6 ஆயிரம் பாடல் பாடப்படுகிறது. 11ம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை