மேலும் செய்திகள்
புனே மாணவர்களுக்கு சுடுமண் சிற்ப பயிற்சி
2 hour(s) ago
எஸ்.பி.ஐ., வங்கியில் நேற்றைய, இன்றைய தலைமுறை சந்திப்பு
8 hour(s) ago
புதுச்சேரி : திருவாடுதுறை ஆதீன புதுச்சேரி கிளை சார்பில், உலக நன்மை வேண்டி, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி இன்று காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, கிருஷ்ணா நகரில் நடக்கிறது. நிகழ்ச்சியில், திருவாடுதுறை ஆதீன புதுச்சேரி கிளை மைய ஓதுவாமூர்த்தி, வசந்தி முத்துகுமராவேல் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை அமைப்பாளர் சேகர், துணை அமைப்பாளர் ராஜாபாதர் ஆகியோர் செய்துள்ளனர்.
2 hour(s) ago
8 hour(s) ago