மேலும் செய்திகள்
இடத்தில் ரகளை 8 பேர் அதிரடி கைது
06-Oct-2026
பொது இடத்தில் ரகளை
12-Oct-2026
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் சிறப்பு உதவி சப்இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அரும்பார்த்தபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். பைபாஸ் பாலத்தின் கீழ் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட மூலகுளம் முருகன்,44, என்பவரை கைது செய்தனர். மாகே சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் ரஜித் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாகே மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். வடக்கு சிவில் கேட் பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கேரள மாநிலம், கன்னுார் பகுதியை சேர்ந்த அர்ஜூன்,27; என்பவரை கைது செய்தனர். பள்ளூர் போலீசார் சோக்லி–பரல் சாலையில் ரோந்து சென்றனர். தனியார் பெட்ரோல் பங்க் அருகில், குடிபோதையில் ரகளை செய்த கேரள மாநிலம், வடகரா பகுதியை சேர்ந்த சதீஷ்,40; என்பவரை கைது செய்தனர்.
06-Oct-2026
12-Oct-2026