இன்றயை மின் தடை
கண்டமங்கலம் துணை மின் நிலையம்;: கெண்டியங்குப்பம் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்ப பணி; காலை : 10;00 மணி முதல் பகல்; 1;00 மணிவரை அம்மணங்குப்பம், கெண்டியங்குப்பம், சின்னபாபுசமுத்திரம், தாண்டவமூர்த்திக்குப்பம், சடையாண்டிக்குப்பம், ரசபுத்திரபாளையம்.