உள்ளூர் செய்திகள்

இன்றைய மின் தடை

தேத்தாம்பாக்கம் துணை மின் நிலைய பராமரிப்பு பணி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை திருக்கனுார், கொண்டாரெட்டிப்பாளையம், கொடாத்துார், கே.மணவெளி, கைகோலபட்டு, மணிலிபட்டு, செட்டிபட்டு, கூனிச்சம்பட்டு, குமாரபாளையம், சுத்துக்கேணி, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !