உள்ளூர் செய்திகள்

 இன்றைய மின் தடை

காலை 10:30 முதல் மாலை 4:00 மணி வரை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி. அண்ணாநகர், திருமால் நகர், டி.ஆர்.நகர், புவன்கரே வீதி, சின்ன கொசப்பாளையம், கே.சி. நகர், நெல்லித்தோப்பு, ராஜா நகர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ