உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தவளக்குப்பம், பூரணாங்குப்பம், மின்தடை

தவளக்குப்பம், பூரணாங்குப்பம், மின்தடை

காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை பாகூர் துணை மின் நிலைய மின்பாதை பராமரிப்பு பணி. தவளக்குப்பம், பூரணாங்குப்பம், தானம்பாளையம், பிள்ளையார்திட்டு, நல்லவாடு, ஆண்டியார்பாளையம், காசான்திட்டு, கொருக்கமேடு, எடையார்பாளையம், புதுகுப்பம் மற்றும் அளுத்துவெளி. நாளைய மின் தடை: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை திருபுவனை துணை மின் நிலைய மின்பாதை. கலிதீர்த்தாள்குப்பம், ஆண்டியார்பாளையம் மற்றும் திருபுவனை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை