உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோரிமேடு பகுதியில் 17ம் தேதி குடிநீர் கட்

கோரிமேடு பகுதியில் 17ம் தேதி குடிநீர் கட்

புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேடு, அரசு மருந்தகம் உட்புறம் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், அப்பகுதியில் (17ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. கோரிமேடு உட்பட்ட போலீஸ் குடியிருப்பு, இந்திரா நகர் விரிவு, இலுப்பை தோப்பு அதனை சுற்றியுள்ள பகுதியில் காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை