உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாளைய மின் தடை: புதுச்சேரி

நாளைய மின் தடை: புதுச்சேரி

காலை 9:30 முதல் மதியம் 11:30 மணி வரை. மரப்பாலம் மற்றும் வெங்கட்டா நகர் துணை மின் நிலைய மின்பாதையில் பராமரிப்பு பணி. பாரதி வீதி, வ.உ.சி., வீதி, சுப்பையா வீதி, ஜீவானந்தம் வீதி. 12:00 முதல் மதியம் 2:00 மணி வரை. பாரதியார் வீதி, ரங்கநாதன் வீதி, அழகர்வீதி, தேசமுத்து மாரியம்மன் கோவில் வீதி, மதியம் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. பகத்சிங் வீதி, பள்ளிக்கூட, குள்ளக்கரை, கருணாநிதி வீதி, கேட்வே பங்களா மெயின் ரோடு, முடக்குமாரியம்மன் கோவில் வீதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை