உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத நபருக்கு சிகிச்சை

அடையாளம் தெரியாத நபருக்கு சிகிச்சை

புதுச்சேரி: புதுச்சேரி ஒயிட் டவுன் அரவிந்தர் ஆசிரமம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த 51 வயது நபர், கடந்த 13ம் தேதி இருந்து இந்திரா காந்தி அரசு மருத்துவமனை நோய் தடுப்பு பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய பெயர் கிருஷ்ணன், தந்தை பெயர் வேலையன் என, கூறியுள்ளார். முகவரி தெரியவில்லை.இவரை பற்றி, தகவல் தெரிந்தால் மருத்துவமனை மக்கள் குறைதீர் அதிகாரி ரவி (93634 5115) அல்லது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் (94880 74492) ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி