உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்க கூட்டம்

முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்க கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச் சங்க கூட்டம் நடந்தது. லாஸ்பேட்டையில் நடந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் கந்தசாமி, இணை செயலாளர் நீலவண்ணன் முன்னிலை வகித்தனர். இதில், சங்க நிர்வாகிகள், சுரேஷ்குமார், செல்வமணி, ராமமூர்த்தி, ராமநாதன், குமரகுரு, தொம்னிக், சிவசுப்பிரமணி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில், 40க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். உறுப்பினர்களுக்கு சங்க துவக்க விழாவிற்கான நினைவு பரிசு மற்றும் சங்க உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை