மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்: புதுச்சேரி
10-Oct-2026
காரைக்கால்: காரைக்கால், திருநள்ளாறு சாலையில் உள்ள வாரச்சந்தை அருகே நேற்று (நவ.,6) பொது இடத்தில் குடிபோதையில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட நிரவி, ஆற்றங்கரை தெரு சிவராஜ் 45 என்பவரை நகர போலீசார் செய்து கைது செய்தனர். அதே போல், நிரவி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் குமரன் நேற்று ரோந்து சென்றார். விழிதியூர் மெயின் ரோடு சந்திப்பில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சங்கன்தோப்பு பகுதியைச் சேர்ந்த கருணாகரன், 31, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
10-Oct-2026