மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி உட்பட 3 பேர் கைது
13-Oct-2026
புதுச்சேரி: கத்தியுடன் பதுங்கி இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அரியாங்குப்பம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். புதுக்குளம் பகுதியில் கத்தியுடன் பதுங்கி இருந்த பழைய பூராணங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவின்குமார் (எ) புறா மண்டை, 23; புதுகுளம் பகுதியைச் சேர்ந்த விமல், 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.
13-Oct-2026