மேலும் செய்திகள்
ஒருவரை தாக்கிய 5 பேருக்கு வலை
13-Sep-2025
அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் இறந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியாங்குப்பம் உப்புகார வீதியில், 80 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13-Sep-2025