மேலும் செய்திகள்
இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை
21-Sep-2026
இறந்தவர் குறித்து விசாரணை
07-Sep-2026
புதுச்சேரி: சோரியாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையோரம் இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சோரியாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம், தனியார் பார் அருகில் கடந்த 21ம் தேதி 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. அவர் சந்தன கலர் கோடு போட்ட அரைக்கை சட்டை, நீலம், வெள்ளை நிற கட்டம் போட்ட லுங்கி அணித்திருந்தார். இது குறித்து பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்தவர் பற்றி தகவல் தெரிந்தால், பாகூர் போலீசில், 0413–2633431 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
21-Sep-2026
07-Sep-2026