உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத பெண் சாவு

அடையாளம் தெரியாத பெண் சாவு

புதுச்சேரி: கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடந்த 22ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து. டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !