பல்கலைக்கழக வேந்தர் முதல்வருடன் சந்திப்பு
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பனித்தி பிரகாஷ்பாபு பதவி ஏற்றுக் கொண்டார். அதையடுத்து அவர் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அப்போது புதுச்சேரி பல்கலைக் கழக இயக்குநர் (கல்வி) தரணிக்கரசு, பதிவாளர் (பொ) ரஜினிஷ் புட்டானி ஆகியோர் உடனிருந்தனர்.