உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாஜ்பாய் பிறந்தநாள்: பா.ஜ., கொண்டாட்டம்

 வாஜ்பாய் பிறந்தநாள்: பா.ஜ., கொண்டாட்டம்

புதுச்சேரி: பா.ஜ., சார்பில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 101வது பிறந்தநாள் விழாவையொட்டி, புதுச்சேரி முழுதும் நல்லாட்சி தினமாக நேற்று கொண்டாடப்பட்டது. பா.ஜ., மாநில தலைமை அலுவலகம் அருகில் மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் அஞ்சலி செலுத்தி, மலர் துாவி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் செல்வம், கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், மாநில பொதுச் செயலாளர்கள், மாநிலத் துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாநில துறை தலைவர்கள், மாநில அணி தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை