உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் இன்று நடக்கிறது

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் இன்று நடக்கிறது

புதுச்சேரி: லட்சுமி விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலி சார்பில், 19ம் ஆண்டு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மற்றும் உபன்யாசம் இன்று நடக்கிறது.பூமியான்பேட்டை ஜவகர் நகரில், லட்சுமி விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலி உள்ளது. இதன் சார்பில், உலக அமைதி மற்றும் நன்மைக்காக, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மற்றும் உபன்யாசம் நிகழ்ச்சி இன்று 1ம் தேதி, ஜெயராம் திருமண மண்டபத்தில் காலை 5:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.இந்த நிகழ்ச்சியையொட்டி, காலை 5:30 மணிக்கு சுப்ரபாதம் சேவித்தல், 6:30 மணிக்கு நாம சங்கீர்த்தனம் பஜனை, 9:00 மணிக்கு உபன்யாசம், 11:30 மணிக்கு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடக்கிறது.மாலை 4:30 மணிக்கு மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை