உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராகவேந்திரா நகரில் இன்று குடிநீர் கட்

ராகவேந்திரா நகரில் இன்று குடிநீர் கட்

 : புதுச்சேரி: எல்லைபிள்ளைச்சாவடி ராகவேந்திரா நகரில் உள்ள கீழ் நிலை மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் இன்று (30 ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இப்பணி மேற்கொள்வதால், ராகவேந்திரா நகர், மாரியம்மன் நகர், பூமியான்பேட்டை,  கோடிசாமி நகர், நடேசன் நகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி,  பாவாணர் நகர் ஆகிய பகுதிகளில் இன்று (30ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை