மேலும் செய்திகள்
இன்று குடிநீர் 'கட்'
27-Mar-2025
புதுச்சேரி: கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணி மேற்கொள்வதால், இன்று 11ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று, 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
27-Mar-2025