மேலும் செய்திகள்
உப்பளம் தொகுதியில் தார் பாய்கள் வழங்கல்
18-Oct-2025
புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம் தொகுதியை சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரை இழந்த குடும்பத்தினருக்கு, ராஜீவ் காந்தி திட்டத்தில் நிதி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ரூ. 30 ஆயிரத்திற்கான நிதி ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், தொகுதி பொருளாளர் மாறன், துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் சந்துரு, கோபி, ராகேஷ், மற்றும் ரகுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
18-Oct-2025