உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

திருபுவனை: திருபுவனை ஏ.எஸ்.ஐ., சிவசந்திரன், ஏட்டு மாயக்கிருஷ்ணன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். திருபுவனை மேம்பாலம் சந்திப்பு பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ரகளை செய்த திருபுவனை, குளத்துமேட்டு தெருவை சேர்ந்த மாதவன், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ