மேலும் செய்திகள்
ரகளை செய்த 6 பேர் கைது
13-Nov-2026
திருபுவனை: திருபுவனை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் மதகடிப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள தனியார் மதுபானக் கடை அருகே ஒருவர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டடிருந்தார். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அவர், விழுப்புரத்தை சேர்ந்த சரவணன், 27, என்பது தெரிய வந்தது. அவர், மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
13-Nov-2026