உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அவதுாறாக பேசிய வாலிபர் கைது

 அவதுாறாக பேசிய வாலிபர் கைது

அரியாங்குப்பம்: பொது இடத்தில், அவதுாறாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தவளக்குப்பம் - தானாம்பாளையம் சாலையில், வாலிபர் அவ்வழியாக செல்பவர்களை அவதுாறாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். பெரியக்காட்டுப்பாளையம் சிவனார்புரத்தை சேர்ந்த ஹரிதாஸ், 24; என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை