உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாச பேச்சு வாலிபர் கைது

ஆபாச பேச்சு வாலிபர் கைது

நெட்டப்பாக்கம் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது ஏரிப்பாக்கம் புதுக் காலனியைச் சேர்ந்த சேகர், 38, என்பவர் கரியமாணிக்கம் சாராயக்கடை எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்வோரை ஆபாசமாக திட்டிக்கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை