மேலும் செய்திகள்
காரில் வந்து நகை திருடிய பெண் சிக்கினார்
08-Apr-2025
புதுச்சேரி : பெண்ணிடம் நுாதன முறையில் 5 சவரன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், சந்திக்குப்பத்தைச் சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி எஸ்தர், 27. இவரிடம் பழக்கிய ஆண் நண்பர் கடந்த 21ம் தேதி 5 சவரன் நகையை வாங்கிக் கொண்டு ஏமாற்றினார்.எஸ்தர் அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன், சப் இன்ஸ்பெக்டர்கள் மணிமொழி, அருள் தலைமையில் விசாரித்தனர்.அதில் விழுப்புரம் மாவட்டம், புளிச்சபள்ளம் கிருஷ்ணாபுரம் வீதியைச் சேர்ந்த இளமுகிலன், 32, என்பவர் நகையை ஏமாற்றியது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில், அவர் தங்கியிருந்த கடலுார், மஞ்சக்குப்பம் சீத்தாலட்சுமி மேன்ஷனில் மறைத்து வைத்திருந்த 5 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
08-Apr-2025