உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெந்நீரில் விழுந்த வாலிபர் சாவு

வெந்நீரில் விழுந்த வாலிபர் சாவு

புதுச்சேரி: வெந்நீரில் விழுந்து காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வில்லியனுார், வி.மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 39; வலிப்பு நோய் உள்ள இவர், சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 30ம் தேதி காலை வீட்டு அருகே நின்று கொண்டிருந்தபோது தீடிரென வலிப்பு ஏற்பட்டு அருகில் இருந்து வெந்நீரில் விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஜிப்மரில் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை