மேலும் செய்திகள்
கேம் விளையாடிய வாலிபர் தற்கொலை
07-Jan-2025
கார் டிரைவர் தற்கொலை
31-Dec-2024
புதுச்சேரி; புற்று நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.முத்தியால்பேட்டை, ரொசாரியோ வீதியைச் சேர்ந்தவர் கணேஷ், 29. இவருக்கு தோல் புற்றுநோய். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது அறையில் இருந்த மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது தந்தை சேதுராமன் புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
07-Jan-2025
31-Dec-2024