மேலும் செய்திகள்
கொரிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
24-Sep-2025
கொரிய பாட்மின்டன்: சாதிப்பாரா பிரனாய்
22-Sep-2025
கோலாலம்பூர்: மலேசியாவில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை, சீனாவின் யுவே ஹானை எதிர்கொண்டார்.முதல் செட்டை சிந்து 21-13 என வசப்படுத்தினார். இரண்டாவது செட்டை 14-21 என கோட்டை விட்டார். மூன்றாவது, கடைசி செட்டை 21-12 என எளிதாக கைப்பற்றினார். 55 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சிந்து 21-13, 14-21, 21-12 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் இளம் வீராங்கனை அஷ்மிதா, சீனாவின் மான் இ ஜங்கை சந்தித்தார். இதில் அஷ்மிதா 10-21, 15-21 என தோல்வியடைந்தார்.
24-Sep-2025
22-Sep-2025